மாயவரத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் இரயில் பாதையில் உள்ள ஆடுதுறையில் இருந்து 10 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். திருமால், பிரமன், இந்திரன், ஐராவதம், சூரியன், சந்திரன், அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலம். குங்குலியக்கலிய நாயனார் வழிபட்ட தலம். |